Earn Money From Clixsense

 

கிளிக்சென்ஸ் ptc இணையதளம் பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு முதல் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.


இந்த ptc இணையதளத்தின் மூலமாக இதுவரை 6,104,885 மக்கள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு $ 17,533,926.88  டாலர்கள் நேர்மையான ptc இணையதளத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.


விளம்பரங்களை பார்ப்பதற்காக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் வலைதளங்கள் இணையத்தில் ஏராளமாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சில ptc இணையதளங்கள் மட்டுமே பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெறுகின்றன.இதிலே நேர்மையாக தனது உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கும் கிளிக்சென்ஸ் இணையதளமும் அடங்கும்.


இனி கிளிக்சென்ஸ் அக்கௌன்ட் கணக்கு துவங்குவது எப்படி என்று பாப்போம் ?


முதலில் கீழே உள்ள  இமேஜ்ஜில்  கிளிக் செய்யவும் 



வரும் விண்டோவில் 




You Have Been Invited To Join Clixsense By freeptcjobs உள்ளதா என பார்க்கவும் .பின்னர் உங்கள் முதல் பெயர் , கடைசி பெயர் , ஈமெயில் முகவரி பாஸ்வேர்ட் , பயனாளர் பெயர்  அனைத்தும் கொடுத்து SIGNUP NOW கிளிக் செய்ய வேண்டும் .


உதாரணமாக :




இவை அனைத்து விவரங்களும் செரியாக உள்ளதா என்று ஒரு முறை பார்த்தபின் SIGNUP NOW  கிளிக் செய்யவும்


SIGNUP NOW  கொடுத்த பிறகு நீங்கள் ரெஜிஸ்டர் செய்த ஜிமெயில் ஐடியே ஓபன் செய்து கிளிச்சென்ஸ் இல் இருந்து வந்த CONFORMATION மெசேஜ்யை CONFIRM செய்யவும் .


CONFORMATION லிங்கை கிளிக் செய்யும்போது அடுத்து வரும் விண்டோ இதுவே ஆகும் .




இதில் நீங்கள் கொடுக்க வேண்டியவை :


ADDRESS                      
YOUR CITY                  
POSTAL CODE              
COUNTRY                      
STATE                              
DATE OF BIRTH          
GENDER                        
SECURITY QUESTION
PAYMENT DETAILS       : PAYZA ( PAYZA MAIL ID )


இவை அனைத்தும் கொடுத்து UPDATE PROFILE கிளிக் செய்யவும் .


இனி கிளிச்சென்ஸ் அக்கௌன்ட் எப்படி லாகின் செய்வது என பார்க்கலாம்?


கீழே உள்ள லிங்கில் சென்று SIGN IN கிளிக் செய்யவும் 



வரும் விண்டோ இவ்வாறு தோன்றும் 



அதில் உங்கள் USERNAME மற்றும்  PASSWORD கொடுத்து SIGN IN கிளிக் செய்யவும் 


பின்னர் நீங்கள் கவனிக்க வேண்டியவை SURVEY PROFILE : 



இந்த SURVEY PROFILE லில் 24 கேள்விகள் அடங்கும் இந்த 24 கேள்விகளை வைத்து தான் சர்வே ஜாப் செய்ய முடியும் பணமும் சம்பாதிக்க முடியும் .இந்த 24 கேள்விகள் மற்றும் பதில் வேண்டுமானால் நீங்கள் என்னை தொடர்ப்பு கொள்ளவும் நான் உங்களுக்கு அந்த 24 கேள்விகள் மற்றும் பதில் கொடுத்து உதவி செய்கிறேன் .


இந்த 24 கேள்விகள் மற்றும் பதில் நீங்கள் தவறாக கொடுத்து அப்டேட் செய்தால் எந்த ஒரு பலனும் இல்லை திரும்ப இதை செரி செய்யவும் முடியாமல் பொய் விடும் 


இந்த சர்வே ஜாப் மூலம் நீங்கள் நல்ல வருமானம் பெற நினைத்தால் என்னை தொடர்ப்பு கொள்ளுங்கள் 


நீங்கள் இந்த தளத்தில் என்னுடன் இணைந்த பிறகு உங்களை எனது குரூப்பில் இணைத்து அங்கு சர்வே ஜாப் குறித்த அணைத்து தகவல்கள் மற்றும் சந்தேகம்களை தீர்த்து உங்களுக்கு பணம் சம்பாதிக்க முழு உதவியே நான் செய்து தருகிறேன்.


ஏன்யனில் நான் பேஸ்புக் மூலம்  25 நண்பர்களுக்கு உதவி செய்து வருகிறேன் அதை நீங்கள் எனது பேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம். ஒரு டீம் வொர்க் ( TEAM WORK ) மூலமாக நீங்கள் வேலை செய்தால் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கலாம் மற்றும் அந்த வேலை பற்றிய நிறைய தகவல்களும் கிடைக்கும் .


இதில் இரண்டு வகையான கணக்கு இருக்கிறது அதை பற்றி பாப்போம்: 


1.STANDARD MEMBER அதாவது ப்ரீ மெம்பெர்ஸ் ( FREE MEMBERS )


2.PREMIUM MEMBER அதாவது ஒரு வருடத்திற்கு 17 டாலர் இன்வெஸ்ட் செய்து பணம் சம்பாதிப்பது இதற்க்கு ரெபரல் இருந்தால் அதிக சம்பாதிக்க முடியும் .


இங்கு நீங்கள் கேட்கலாம் இந்த தளத்தில் ரெபரல் இருந்தால் தான் பணம் சம்பாதிக்க முடியுமா என்று ?


எனது பதில் இல்லை ஆன்லைன் ஜாப் பொறுத்தவரை ரெபரல் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியாது  ஆனால் கிளிக்சென்ஸ் தளத்தை பொறுத்தவரை ரெபரல் இல்லமால் மாதம் நல்ல வருமானம் பெற முடியும். அதற்கு உங்கள் தன்னம்பிக்கையும் மற்றும் முயற்சியும் அதிகமாக  இருக்க வேண்டும் .


STANDARD MEMBER VS PREMIUM MEMBER 




இது தான் STANDARD MEMBERS VS PREMIUM MEMBERS கூடிய வித்யாசம் .


கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஏழு வழிகள்:

  1. VIEW ADS 
  2. SURVEYS 
  3. OFFERS 
  4. TASKS
  5. CLIX GRID
  6. CHECKLIST BONUS
  7. REFERRALS 

இவை அனைத்தும் செய்வதன் மூலம் மாதம் நல்ல வருமானம் ஈட்ட முடியும் அதற்க்கு என்னிடம் ஆதாரம் உள்ளது .விரைவில் எனது ஆதாரம் அனைத்தையும் இந்த ப்ளாக்கில் அப்டேட் செய்வேன் .


REFERRALS ( ரெபரல் செய்ய அவசியம் கிடையாது செய்தாலும் தவறு இல்லை)


இந்த ஏழு வழிகளையும் அடுத்த அடுத்த பதிவில் பார்க்கலாம் .



இனி கிளிக்சென்ஸ் தளத்தில் செய்ய கூடாதவை பற்றி பார்க்கலாம் :



கீழ்கண்டவைகளில் ஏதெனும் ஒன்றை செய்தால், எந்தவித முன்னறிவிப்புமின்றி அவர்கள் உங்கள் கணக்கை நீக்கி விடுவார்கள்.

  1. ஒரே கணினியில் இருந்து இரண்டு கணக்கு உருவாக்குதல் .
  2. உங்கள் நண்பனின் கணக்கை உங்கள் கணினியில் இருந்து  லாகின் செய்வது .
  3. இன்டர்நெட் கபே அல்லது காலேஜ் மற்றும் பொது இடங்களில் போன்ற இடத்தில் இருந்து உங்கள் கணக்கை லாகின் செய்வது.
  4. தேவை இல்லாத சாப்ட்வேர் உபயோகம் செய்தால் கணக்கு மூட படும் .
  5. சர்வே வீடியோக்களை YOUTUBE இல் அப்லோட் செய்தால் உங்கள் கணக்கு மூடப்படும்.

 கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை :


  1. STANDARD MEMBERS :8DOLLAR ( 8 டாலர் ) பேபால் மூலமாக 
  2. PREMIUM MEMBERS :6 DOLLAR ( 6 டாலர் ) பேபால் மூலமாக


இந்த தளத்தில் என்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினால் இங்கு கிளிக் செய்து ரெஜிஸ்டர் செய்யவும் :



நான் பேஸ்புக் மூலமாக சர்வே ஜாப் பற்றிய தகவல் அனைத்தும் சாட் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பயிற்சி கொடுத்து வருகிறேன்.நீங்கள் என்னிடம் சேர்ந்து வேலை செய்ய நினைத்தால் தொடர்ப்பு கொள்ளவும் உதவி செய்ய நான் தயாராக உள்ளேன். ஆனால் இதற்க்கு நீங்கள் வெறும் 300 ரூபாய் ஒரு முறை பயிர்ச்சி தொகை கொடுக்க வேண்டும் .



குறிப்பு :


(நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க நினைத்தால் ஒரு நல்ல டீம் கூட இணைந்து வேலை செய்யுங்கள் ஏனெனில் அப்போது தான் உங்களுக்கு அந்த வேலை பற்றிய முழு தகவல்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

என்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினால் கீழ் கண்ட அலைபேசி மற்றும் பேஸ்புக் வழியாக தொடர்ப்பு கொள்ளவும் .நான் எப்போதும் உதவி செய்ய தயாராக உள்ளேன் )



இந்த தளத்தில் என்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினால் இங்கு கிளிக் செய்து ரெஜிஸ்டர் செய்யவும் :



உங்களுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 300 ஒரு முறை பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும். பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது .





தொடர்ப்புக்கு :




Post a Comment

 
Top